தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 13, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, பர்கூர் தாலுகா ஒப்பதவாடி வி.ஏ.ஓ., தமிழரசன் மற்றும் அலுவலர்கள் ஒப்பதவாடி வி.எம். நகர் அருகில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. தமிழரசன் புகார் படி, பர்கூர் போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us