ADDED : டிச 16, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சிக்காரிமேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்-டனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த லாரியை சோதனை செய்த போது, 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்து, லாரியை பறி-முதல் செய்தனர்.