தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஏப் 13, 2025 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை கணவாய்ப்பட்டி பெருமாள் கோவில் பக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்-பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. சரவணன் புகார் படி, கிருஷ்-ணகிரி டவுன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us