தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 07, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அனுமந்த-புரம் பஸ் ஸ்டாப் அருகே, தியானதுர்க்கம் வி.ஏ.ஓ., செந்தில் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் மாலை, 6:15 மணிக்கு வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், உத்தனப்பள்ளியிலிருந்து, மாரண்டஹள்ளிக்கு, 2 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. அதனால், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, டிப்பர் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us