தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 13, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளி வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள், நேற்று முன்-தினம் வரட்டனப்பள்ளி மின்வாரிய அலுவலகம் முன், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வ-ழியாக சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை-யிட்டதில், 4 யூனிட் மண்ணை வரட்டனப்பள்ளி வழியாக பர்கூருக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

பாலசுப்ரமணியம் அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார், மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, டிரைவரான வரட்டனப்பள்ளியை சேர்ந்த விஜி, 33, என்பவர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us