தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : அக் 28, 2024 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, ஓசூர் தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவ-லர்கள் வாகன சோதனை செய்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஒசபுரத்தில் இருந்து ஓசூருக்கு, 2 யூனிட் கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் சின்னசாமி புகார் படி, லாரி டிரைவர் மற்றும் உரிமை-யாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us