தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : நவ 23, 2024 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, நவ. 23-

கிருஷ்ணகிரி, கனிம வளம் பிரிவு உதவி இயக்குனர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் பெங்களூரு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி அருகே நின்றிருந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது-. இது குறித்து சரவணன் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us