ADDED : நவ 28, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கற்கள் கடத்திய
லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, நவ. 28-
கிருஷ்ணகிரி கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், ஒரு யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. சரவணன் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.