ADDED : ஜூன் 28, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ரமேஷ் மற்றும் அதிகாரிகள், தண்ணீர்-பள்ளம் அருகில், பர்கூர் - திருப்பத்துார் சாலையில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் ஜல்லி கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது.
இது குறித்து அதிகாரி ரமேஷ் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் லாரியை பறி-முதல் செய்து, விசாரிக்கின்றனர்.