தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : நவ 29, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி :விழுப்புரம் மாவட்ட கனிமவள பிரிவு மண்டல பறக்கும் படையின், உதவி இயக்குனர் முத்து தலைமையில் அதிகாரிகள் மலைசந்து பஸ் ஸ்டாப் அருகில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த மினி டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்தப்பட்டது தெரிந்தது. இது குறித்து முத்து கொடுத்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us