ADDED : மார் 01, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பாலிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 35, கூலித்தொழிலாளி.
அதே பகுதியை சேர்ந்தவர் பாபு, 40. இவர்க-ளுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 25ல், ஏற்பட்ட தக-ராறில், பிரகாஷை பாபு தாக்கினார். காயமடைந்த பிரகாஷ், கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் பாபுவை கைது செய்தனர்.
