ADDED : ஜூன் 28, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; தளி அடுத்த ஆச்சுபாலத்தை சேர்ந்தவர் சீனி-வாசன், 30, கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் மாதேஷ், 33, இவரது நண்பர் மற்-றொரு சீனிவாசன், 33.
இவர்கள் இருவரும் கடந்த, 22-ல், பைக்கில் கர்நாடக மாநிலம் தாதாக்-குழி சென்றனர். அன்று மாலை, சீனிவாசன் மட்டும் வந்து, மாதேஷின் பைக் மற்றும் அவரது மொபைலை கொடுத்துள்ளார். அண்ணன் எங்கே என்று கேட்ட சீனிவாசனையும், மற்றொரு சீனிவாசன் தாக்கி-யுள்ளார். மாதேஷ் தம்பி சீனிவாசன் அளித்த புகார்படி மற்றொரு சீனிவாசனை தளி போலீசார் கைது செய்தனர்.
