தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : ஆக 08, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; ஓசூர் அருகே மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்தவர் தீபன், 33. ஏர்டெல் நிறுவனத்தில், இணைய இணைப்பு வழங்கும் பணி செய்து வரு-கிறார்; கடந்த, 5ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, மத்-திகிரி பஸ் ஸ்டாண்டில் தீபன் புகை பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது, மத்திகிரி குசினிபாளையத்தை சேர்ந்த பழைய இரும்பு கடையில் வேலை செய்யும் அயாஸ்கான், 35, என்பவர் மது போதையில் தீப-னிடம் தகராறு செய்து, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்படி, அயாஸ்கானை நேற்று முன்தினம் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us