ADDED : பிப் 10, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த போளையம்பள்ளி பகுதியை சேர்ந்த கட்-டட மேஸ்திரி காளிமுத்து, 39, என்பவர், பொது இடத்தில் மது அருந்தியதாக கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
