தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு செய்ததாக கூறி சாலைமறியல்

போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு செய்ததாக கூறி சாலைமறியல்

போலி ஆவணத்தில் பத்திரப்பதிவு செய்ததாக கூறி சாலைமறியல்


ADDED : செப் 25, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; தேன்கனிக்கோட்டை அடுத்த அலசெட்டியை சேர்ந்தவர் நரசிம்மன். இவர் மனைவி ஷில்பா. இவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான, 2.36 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கடந்த, 11ல், இவர்க-ளுக்கு தெரியாமல், போலி ஆவணங்கள் தயா-ரித்து வெளியாட்களுக்கு நிலம் கிரையம் செய்-யப்பட்டுள்ளதாக கூறி, நரசிம்மன் குடும்பத்தினர் நேற்று, தேன்கனிக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், தேன்கனிக்கோட்டை போலீசார் சமாதானம் பேசியும் அவர்கள் செல்லவில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றி, போலீசார் போக்குவரத்தை சரி செய்து, மறியலில் ஈடுபட்ட, 11 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us