தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்

வாலிபர் மர்ம மரணம்


ADDED : அக் 02, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கூர்க்காம்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதரன், 24.

இவர், அங்குள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். கடந்த, 29ல், கடைவீதிக்கு சென்று வருவ-தாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, நேற்று முன்தினம் ஸ்ரீதரனின் பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர். நேற்று காலை, ஏரியூருக்கு ஒதுக்குப்புறமான பகுதியி-லுள்ள விவசாய நிலத்தில் ஸ்ரீதரன் சடலமாக மீட்கப்பட்டார். ஏரியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us