தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி


ADDED : பிப் 01, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் முருகேஷ், 54. விவசாயி; நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வினோத் என்பவ-ரது நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முருகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்-கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us