தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு

கால்வாயில் விழுந்தவர் சாவு


ADDED : ஆக 16, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: அசாம் மாநிலம், சோட்டாமண்டா பகுதியை சேர்ந்தவர் சின்டூ தன்ட்டி, 47. நல்லுாரில் தங்கி, பேகேப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த, 13 இரவில், குடிபோதையில் இருந்தவர், நல்லுார் அக்ரஹாரம் அருகே சென்ற-போது, அருகிலிருந்த கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us