தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீட்டிலிருந்து சென்றவர் மாயம்

வீட்டிலிருந்து சென்றவர் மாயம்

வீட்டிலிருந்து சென்றவர் மாயம்


ADDED : நவ 28, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே சாமனப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர், 57. சில ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டு, உத்தனப்பள்ளி, சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த, 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் தருண், 20, புகார்படி, உத்தனப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us