/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விருது பெற்ற ஹெச்.எம்.,க்கு மேலாண்மை குழு பாராட்டு
/
விருது பெற்ற ஹெச்.எம்.,க்கு மேலாண்மை குழு பாராட்டு
விருது பெற்ற ஹெச்.எம்.,க்கு மேலாண்மை குழு பாராட்டு
விருது பெற்ற ஹெச்.எம்.,க்கு மேலாண்மை குழு பாராட்டு
ADDED : ஜூலை 07, 2025 03:41 AM
ஓசூர்: தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், கல்வி செயல்பாடுகள், நிர்வாகத்திறன் உள்ளிட்-டவற்றின் சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர்களுக்கு, தமி-ழக அரசு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கி கவுர-வித்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்த நடப்பாண்டு விருதுக்கு, ஓசூர் சீத்தாராம் நகர் அரசு உருது மேல்நி-லைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேவசேனா தேர்வு செய்யப்-பட்டார்.
திருச்சியில் நடந்த விழாவில், அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷ் ஆகியோர், அவருக்கு பாராட்டு கேடயம் மற்றும் பள்ளி வளர்ச்-சிக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கினர். தலைமை-யாசிரியைக்கு கல்வித்துறையினர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்-பினர்கள், பாராட்டு தெரிவித்துள்ளனர்.