sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 05, 2024 12:03 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், மாவட்ட நிர்-வாகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, சர்வதேச நெகிழிப்பை இல்லா தினத்தையொட்டி, மாணவியரை கொண்டு மீண்டும், 'மஞ்சப்பை' என்ற எழுத்து வடிவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து, மாணவி-யருக்கு, 'மஞ்சப்பை' வழங்கினார்.தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு குறித்த உறுதிமொ-ழியை கல்லுாரி மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் எடுத்துக் கொண்டனர்.

உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் கிருஷ்ணன், தீனதயாளன், உதவி பொறியாளர்கள் கணேசன், நீலமேகம், அரசு மகளிர் கலைக்கல்லுாரி முதல்வர் கீதா, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us