தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா


ADDED : செப் 12, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்-பாடி கரிய கவுண்டர் கிராமத்தில், மகா மாரி-யம்மன் கோவிலில், 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று கொண்டாடப்

பட்டது.

மகாமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க-ளுக்கு அருள் பாலித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us