தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ புனித தெரசாள் தேவாலயத்தில் தேர்பவனி

புனித தெரசாள் தேவாலயத்தில் தேர்பவனி

புனித தெரசாள் தேவாலயத்தில் தேர்பவனி


ADDED : அக் 08, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், டிவைன் நகரில் குழந்தை ஏசுவின் புனித

தெரசாள் தேவாலயம் உள்ளது. இங்கு, புனித தெரசாவின் புனி-தையான, 99ம் ஆண்டு விழா மற்றும் தேர்பவனி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தேர்பவனியை-யொட்டி, தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலை-மையில் திருப்பலி பூஜை நடந்தது. மறை மாவட்ட முதன்மை குரு அருள்ராஜ் தலைமையில், வேண்டுதலுக்கான திருப்பலி பூஜை நடந்தது. தொடர்ந்து இரவில் ஆலய பங்குத்தந்தை அற்பு-தராஜ் தலைமையில் தேர்பவனி திருவிழா நடந்தது. தேவால-யத்தின் முன் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேரில், புனித தெரசாள் சொரூபம் வைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்-தது.தொடர்ந்து, தெரசாள் அன்னையின் திருத்தேர் டிவைன் நகரி-லுள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக இழுத்து செல்-லப்பட்டன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, பாடல்கள் பாடி ஊர்வல-மாக சென்றனர். தேர் பவனி அனைத்து தெருக்கள் வழியாக சென்று தேவாலயத்தை அடைந்தது. அதன் பின் கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடி தெரசாள் அன்னையை வேண்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us