/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
௧௫ ஆண்டுகளாக லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை
/
௧௫ ஆண்டுகளாக லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை
௧௫ ஆண்டுகளாக லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை
௧௫ ஆண்டுகளாக லேசர் சிகிச்சை அளிக்கும் மயில் மருத்துவமனை
ADDED : டிச 29, 2024 01:20 AM
௧௫ ஆண்டுகளாக லேசர் சிகிச்சை
அளிக்கும் மயில் மருத்துவமனை
ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில், கிளப் மெலாஞ்ச் வளாகத்தில், மயில் லேசர் தோல் மற்றும் பல் மருத்துவமனை, 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. டாக்டர் சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன், தோல், லேசர் அழகியல் மற்றும் அலர்ஜி மருத்துவர் மற்றும் டாக்டர் பிருந்தா, பல் மற்றும் லேசர் அழகியல் மருத்துவர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோட்டில் முதன்முறையாக தோல் லேசர் சிகிச்சையை அறிமுகபடுத்தியதும் இவர்களே.
இதுகுறித்து டாக்டர் சக்ரவர்த்தி மயிலேறு ரவீந்திரன் கூறியதாவது: லேசர் சிகிச்சையில் மச்சம், பரு, கால் ஆணி, கரும்புள்ளிகளை அகற்றலாம். உலகத்தரம் வாய்ந்த பிரைமாலேஸ் 3 வேவ்லென்த் லேசர் மூலம் தேவையற்ற முடிகளை அகற்றலாம். படர் கடுப்பு, பச்சை குத்தியதை அகற்றலாம். குழந்தைகளுக்கு ஒட்டிய நாக்கை சரி செய்ய பிரத்யேக டயோடு லேசர் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார். மேலும் விபரங்களுக்கு மயில் லேசர் ஸ்கின் கிளினிக் மருத்துவர்களை, 94432-35812, 80988-59181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பற்கள் பராமரிப்பு அவசியம்
பற்களை பாதுகாக்கும் முறை குறித்து நம்பியூர், கோபியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் சிறப்பு மருத்துவ நிபுணர் அரவிந்தன் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு முதல் பல் முளைக்கும்போதே பற்களை சுத்தம் செய்ய வேண்டும். 6 வயது முதல் 12 வயது வரை நிரந்தர பற்கள் முளைக்கும். இந்த பற்களில் பிளவு ஏற்பட்டு சொத்தை பற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை அடைத்தால் பல் சொத்தை ஏற்படுவதை தடுக்கலாம்.
பற்களின் நிறத்திலேயே எனாமல் பில்லிங் கொண்டும் அடைக்கலாம். பற்களில் வலி ஏற்படும் பட்சத்தில் ஆர்.சி.டி., சிகிச்சை செய்து பாதுகாக்க முடியும். சேதமான பற்களை அகற்றிவிட்டு இம்பிளாண்ட் பற்களை பொருத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ பற்கள் சீராக இல்லை என்றால் அவரவர் வயதுக்கு ஏற்ப அப்ளையன்ஸ் பிரேசஸ், இன் விசிலிஜின் அல்லது தாடை அறுவை சிகிச்சை மூலம் சீரமைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.