sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

/

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா


ADDED : ஜன 20, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 20, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை; ஊத்தங்கரை அடுத்த, கல்லுார் கிராமத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவை ஒட்டி அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனு-சாமி நல உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செய-லாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஊத்-தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, பொருளாளர் சுந்தரவடிவேலு, ஊத்தங்கரை ஒன்றிய செயலா-ளர்கள் திருஞானம், வேங்கன், வேடி, மாஜி எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை பொதுச் செயலாளர் முனுசாமி, நல உதவிகள் வழங்கி பேசினார்.






      Dinamalar
      Follow us