தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மிலாடி நபி பிரியாணி விருந்து

மிலாடி நபி பிரியாணி விருந்து

மிலாடி நபி பிரியாணி விருந்து


ADDED : ஆக 27, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மேல்மக்கான் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளி வாசல் மற்றும் கமிட்டியாளர்கள் சார்பில் நபிகள் நாய-கத்தின் பிறந்த நாளான மிலாது நபி விழா கொண்டாடப்பட்டது.

மத நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில், பள்ளிவாசல் முன்பாக பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடந்தது. மதியம், 1:00 மணி முதல், 3:00 மணி வரை நடந்த இந்த விருந்தில், ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது-மக்கள் திரளாக கலந்து கொண்டு உணவருந்தினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேல்மக்கான் கமிட்டியாளர்கள் செய்திருந்-தனர். இதில், ஜமாத் நிர்வாகிகள் மற்றும்

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us