தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பால் வேன் டிரைவர் மாயம்

பால் வேன் டிரைவர் மாயம்

பால் வேன் டிரைவர் மாயம்


ADDED : பிப் 11, 2025 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஏத்தகிணறு கிரா-மத்தை சேர்ந்தவர் குமார், 32. பால் வேன் டிரைவர்; கடந்த, 8 இரவு, 10:00 மணிக்கு, சிவலிங்கபுரத்தில் உள்ள தனது தந்தை சம்பத், 61, வீட்டின் அருகே பால் வண்டியை நிறுத்தி விட்டு சென்றவர்,

வீட்டிற்கு சென்று சேரவில்லை.அவரது தந்தை புகார் படி, அஞ்செட்டி போலீசார், குமாரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us