தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கற்கள் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : நவ 09, 2024 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கற்கள் கடத்திய மினி

டிப்பர் லாரி பறிமுதல்

ஓசூர், நவ. 9-

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி பகுதியில், அப்பகுதி வி.ஏ.ஓ., வினோத் மற்றும் வருவாய்த்துறையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 2 யூனிட் கற்களை கெலமங்கலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us