sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

/

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா


ADDED : டிச 21, 2024 02:50 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நேற்று நடந்-தது. இதை கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கலெக்டர் சரயு, கிறிஸ்தவ நல வாரியத்தில், 33 உறுப்பினர்களுக்கு நல வாரிய அட்டை மற்றும் உலமா நல வாரி-யத்தில், 3 உறுப்பினர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கினார்.






      Dinamalar
      Follow us