தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாயமான விவசாயி சடலமாக மீட்பு

மாயமான விவசாயி சடலமாக மீட்பு

மாயமான விவசாயி சடலமாக மீட்பு


ADDED : ஏப் 14, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 46, விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணிக்கு சந்திரசேகருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள, 60 அடி ஆழ விவசாய கிணற்றில் சடலமாக அவரின் உடல் கிடப்பதை பார்த்து, உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us