தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாயமானவர் சடலமாக மீட்பு

மாயமானவர் சடலமாக மீட்பு

மாயமானவர் சடலமாக மீட்பு


ADDED : ஜூலை 18, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கல்லாவி அடுத்த கூரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 75. கடந்த, 12ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். நேற்று முன்தினம் வீராச்சிக்குப்பம் அருகே ஒரு விவசாய கிணற்றில் சடலமாக மிதந்தார்.

விசாரணையில், குடிபோதையில் தவறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிந்தது. கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us