தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

மாயமான வாலிபர் சடலமாக மீட்பு


ADDED : ஜூலை 23, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூளகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே குரும்ப சப்படி கிரா-மத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 24. மனநலம் பாதிக்கப்பட்டவர்; கடந்த, 20ம் தேதி இரவு, 8:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள சின்ன வெங்கட்ராஜ் என்பவரது கிணற்றில், மூர்த்தி பயன்படுத்தி வந்த துண்டு இருந்தது.இதனால் மூர்த்தி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்-தேகத்தில், மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றி பார்த்த-போது, கிணற்றுக்குள் மூர்த்தியின் சடலம் இருந்தது. கிணற்-றுக்குள் அவர் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது.

சூளகிரி போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us