/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3.70 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரூ.3.70 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.3.70 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரூ.3.70 கோடியில் திட்டப்பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : டிச 25, 2025 08:04 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1.50 கோடி ரூபாயில் கூடுதல் பள்ளி கட்டடம், அரசம்-பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில், 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டடம், நபார்டு திட்டத்தில் கட்ட, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தலைமையில் பூமி பூஜை நடந்தது. தி.மு.க., ஒன்றிய செய-லாளர் சாந்தமூர்த்தி முன்னிலையில், நேற்று பூமி பூஜை நடந்தது. இதில் சரவணன், இளைய-ராஜா, கவுதம், தாபா சங்கர் உட்பட, தி.மு.க.,வை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்-டனர்.
புளியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, மயிலம்பட்டி கிராமத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்-டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, மக்கள் பயன்-பாட்டிற்கு, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதிய-ழகன் நேற்று திறந்து வைத்தார்.