sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் மாநகராட்சியில் எம்.எல்.ஏ.,-மேயர் ஆய்வு

/

ஓசூர் மாநகராட்சியில் எம்.எல்.ஏ.,-மேயர் ஆய்வு

ஓசூர் மாநகராட்சியில் எம்.எல்.ஏ.,-மேயர் ஆய்வு

ஓசூர் மாநகராட்சியில் எம்.எல்.ஏ.,-மேயர் ஆய்வு


ADDED : டிச 13, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட, 34வது வார்டு முதல், 45 வார்டு வரை உள்ள பாளையம், பெரியார் சதுக்கம், டி.வி.எஸ்., நகர், அந்திவாடி, மத்திகிரி, பழைய மத்தி-கிரி, தின்னுார், ராயக்கோட்டை அட்கோ பேஸ் 10, பாரதி-தாசன் நகர் ஆகிய பகுதிகளில் ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் ஆய்வு மேற்-கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டனர்.

மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகு-மாரன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us