தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு

பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு

பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு


ADDED : ஜன 25, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆவின் சார்பில், பால் உற்பத்தியில் நவீன தொழில்-நுட்பங்கள் குறித்து விளக்கும் வகையிலான விழிப்புணர்வு முகாம் நடந்தது. உதவி பொது மேலாளர் குமரன் வரவேற்றார். பொது மேலாளர் சிவகுமார் தலைமை வைத்து பேசினார்.

இதில், கிடாரிக்கென்று வளர்ப்பு, கால்நடைகளை தொற்று நோய் தாக்காமல் தடுக்கும் முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பால்பண்ணை தொழிலை விரிவு படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

தீவன மேலாண்மை, புல் தயாரித்தல், அசோலா பயிரிடுதல் குறித்தும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மகேந்திரன் கால்நடை மருத்-துவர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us