sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இ.பி.எஸ்., நிகழ்ச்சி நெரிசலில் நிர்வாகிகளிடம் பணம் திருட்டு

/

இ.பி.எஸ்., நிகழ்ச்சி நெரிசலில் நிர்வாகிகளிடம் பணம் திருட்டு

இ.பி.எஸ்., நிகழ்ச்சி நெரிசலில் நிர்வாகிகளிடம் பணம் திருட்டு

இ.பி.எஸ்., நிகழ்ச்சி நெரிசலில் நிர்வாகிகளிடம் பணம் திருட்டு


ADDED : ஆக 13, 2025 05:51 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இரு நாட்கள் மேற்கொண்டார். ஓசூர் ராம்நகர் பகு-தியில் நேற்று முன்தினம் இரவு அவர் பேசிய போது, கூட்ட நெரி-சலை பயன்படுத்தி, பகுதி செயலாளர் மஞ்சுநாத்திடம், 50,000 ரூபாய் மற்றும் மாவட்ட மாணவரணி தலைவர் ஆதி பாக்-கெட்டில் இருந்த, பல ஆயிரம் ரூபாயை ஒரு கும்பல் திருடியது.

அதேபோல், நேற்று இ.பி.எஸ்., பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பங்-கேற்ற, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஸ்ரீதர்ரெட்டியிடம், 36,000 ரூபாய், அசோக்கிடம், 40,000 ரூபாய், சந்தோஷிடம், 3,000 ரூபாய், மாதையனிடம், 8,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடினர்.






      Dinamalar
      Follow us