தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இரு மகன்களுடன் தாய் மாயம்

இரு மகன்களுடன் தாய் மாயம்

இரு மகன்களுடன் தாய் மாயம்


ADDED : அக் 23, 2024 07:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2024 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கும்பார்பேட்டையை சேர்ந்தவர் முனிராஜ் மனைவி நாகவேணி, 29. இவருக்கு, 8, 5 வயதில் இரு மகன்கள் உள்ளனர். அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த நாகவேணி, தனது இரு மகன்களுடன் கடந்த, 21 காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அவர் திரும்பி வராததால், அவரது தந்தையான சூளகிரி அடுத்த தோரிபாளையத்தை சேர்ந்த மேகலப்பா, 65, என்பவர், ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து, மாயமான நாகவேணி மற்றும் அவரது இரு மகன்களை தேடி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us