sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம்

/

ரூ.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம்

ரூ.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம்

ரூ.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம்


ADDED : பிப் 09, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வீரமலை கிராமத்தில், எம்.பி., தொகுதி மேம்-பாட்டு நிதியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ராஜ்யசபா, அ.தி.மு.க., -- எம்.பி., தம்பிதுரை பணிகளை துவக்கி வைத்து பேசு-கையில், ''கடந்த தேர்தலில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை கொடுத்து அதை நிறைவேற்றாமல் மீண்டும் தேர்தலை சந்திக்கி-றது. அ.தி.மு.க., ஒவ்வொரு தேர்தலிகளிலும் அறிவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரு-கிறது,'' என்றார். இதில், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஜெயபால், துாயமணி, கிருஷ்ணன், பிரபாகரன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us