தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பல்நோக்கு கட்டட பணி துவக்கம்

பல்நோக்கு கட்டட பணி துவக்கம்

பல்நோக்கு கட்டட பணி துவக்கம்


ADDED : டிச 02, 2024 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2024 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் ஒன்றியம் கொப்பக்கரை பஞ்., தொட்டிநாயக்கனப்ஹள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்-நோக்கு கட்டடம் கட்டுவதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, தொட்டி நாயக்கனஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்-கொண்டார்.பள்ளி கட்டடம் சேதம் அடைந்துள்ளதாக, பெற்றோர் கூறியதை-யடுத்து, புதிய பள்ளி கட்டடம் கட்டித் தருவதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us