sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

/

தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி துவங்கியது. மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு மின்பாது-காப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசு-ரங்களை வழங்கினார். புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய விழிப்-புணர்வு பேரணி ராயக்கோட்டை சாலை, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வழியாக மின்பகிர்மான மேற்பார்வை பொறி-யாளர் அலுவலகத்தை அடைந்தது.

கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், செயற்பொறியாளர் (பொது) வேல், பவுன்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us