sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

/

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 25, 2025 02:21 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: 'தேசிய பெண் குழந்தைகள் தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜன., 24ல் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில், தனியார் கல்லுாரி மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் இப்பேரணியை துவக்கி வைத்தார். பேரணி, டி.பி., சாலை வழியாக சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறைவடைந்தது. இதில், பெண் குழந்தைகளை பாது-காப்போம், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி, 500க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரி மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us