தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/புதிய பஞ்., அலுவலகம் திறப்பு

புதிய பஞ்., அலுவலகம் திறப்பு

புதிய பஞ்., அலுவலகம் திறப்பு


ADDED : ஜூன் 20, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2024 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்குப்பம் கிராமத்தில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் புதிய பஞ்., அலுவலகம் கட்டப்பட்டது.

பயன்பாட்டிற்கு வராத இந்த பஞ்., அலுவலக கட்டடத்தை நேற்று பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் திறந்து வைத்தார். இதில் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, தி.மு.க., நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us