sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

/

இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்


ADDED : மார் 20, 2024 01:56 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் வரும், 27 வரை கலெக்டர் அலுவலகத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணி வரை மட்டுமே தாக்கல் செய்யலாம். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வரும்போது, வேட்பாளருடன், 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us