தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வடமாநில சிறுவன் மாயம்

வடமாநில சிறுவன் மாயம்

வடமாநில சிறுவன் மாயம்


ADDED : பிப் 21, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கலாசவுத்திரி மகன் சோனுகுமார், 13, கிருஷ்ண-கிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே, குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சோனு-குமார், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us