தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கல்

ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கல்

ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கல்


ADDED : நவ 24, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டச்சத்து பரிசு

பெட்டகம் வழங்கல்

ஓசூர், நவ. 24-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 44 வது வார்டுக்கு உட்பட்ட பழைய மத்திகிரி குதிரைபாளையத்தில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. அப்பகுதி வார்டு கவுன்சிலர் மஞ்சுளா முனிராஜ், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை வழங்கினார். அங்கன்வாடி ஆசிரியை நளினி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us