sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

/

பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்


ADDED : நவ 25, 2024 01:32 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்-ணாம்பு ஜி.பி., பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.

கவுன்சிலர் வெங்கடேஷ் முன்-னிலை வகித்தார். மாநகர மேயர் சத்யா தலைமை வகித்து, 72 பேருக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகங்களை வழங்கி பேசினார். குறிப்பாக, அதிக ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, 25 குழந்தை-களின் தாய்மார்களுக்கு இரு ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 47 குழந்தைகளின் தாய்-மார்களுக்கு ஒரு பெட்டகமும் வழங்கப்பட்டன. தி.மு.க., வட்ட செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us