தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பழைய கணினிகள், துணை கருவி ஏலம்

பழைய கணினிகள், துணை கருவி ஏலம்

பழைய கணினிகள், துணை கருவி ஏலம்


ADDED : மே 24, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட எஸ்.பி., அலுவலகம், ஆயுதப்-படை, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சிறப்பு பிரிவு அலுவலகங்களில் உள்ள காலாவதியான பழைய கணினிகள், துணை கருவிகள் மற்றும் சாத-னங்கள் தற்போது பழுதடைந்ததின் அடிப்ப-டையில், கழிவு நீக்கம் செய்யப்பட உள்ளது.

இவை அனைத்தும் வரும், 26 காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஏலத்தில் விடப்பட உள்ளது. ஏலம் விடப்படும் பொருட்கள், பொது மக்கள் பார்வைக்-காக வரும், 25 காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வைக்கப்படுகிறது. அரசு விதிகளின் படி, தகுதி சான்று உள்ள நிறுவ-னங்கள் மட்டும் பழைய கணினிகள், துணை சாத-னங்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஏலத்தில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள், ஏல நாளன்று முன்வைப்பு தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பொருட்-களை ஏலம் எடுத்தவர்கள், தொகை முழுவ-தையும் ஜி.எஸ்.டி., தொகையுடன் செலுத்தி பொருட்-களை பெற்று கொள்ள வேண்டும்.இத்தகவல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலு-வலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்-கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us