ADDED : நவ 25, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டி.பி.லிங்க் ரோடு லண்டன்பேட்டையை சேர்ந்தவர் அபிசுல்லா, 50. பழைய கார்கள் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த, 23ல் இவர், ஆம்னி வேனை டி.பி., சாலையில் நிறுத்தியி-ருந்தார். திடீரென்று அந்த வேன் தீப்பிடித்து எரிந்து முழுமையாக சேதமடைந்தது. அபிசுல்லா புகார் படி, டவுன் போலீசார் விசாரிக்-கின்றனர்.