ADDED : செப் 27, 2026 11:02 PM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே, ஒன்னேபுரத்தை சேர்ந்த விவசாயி முனியப்பா, 59, எப்பெல்லா வனப்பகுதிக்கு நேற்று காலை,
7:30 மணிக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச்சென்றார். அங்கு, திடீரென வந்த யானை கூட்டம் விரட்டி தாக்கியதில், முனியப்பா உயிரிழந்தார்.
