sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒன்னல்வாடி பஞ்., பதவிக்காலம் நிறைவு வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

/

ஒன்னல்வாடி பஞ்., பதவிக்காலம் நிறைவு வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

ஒன்னல்வாடி பஞ்., பதவிக்காலம் நிறைவு வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

ஒன்னல்வாடி பஞ்., பதவிக்காலம் நிறைவு வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா


ADDED : டிச 28, 2024 02:56 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்னல்-வாடி பஞ்., மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் வரும் உள்ளாட்சி தேர்-தலில் ஒன்னல்வாடி பஞ்.,க்கு தலைவர் மற்றும் வார்டு உறுப்பி-னர்கள் தேர்தல் நடக்காது.

வரும் ஜன.,6 ம் தேதியுடன் ஒன்னல்வாடி பஞ்., தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதனால், பஞ்.,த்தில் கடைசியாக பதவி வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்-தது. பஞ்., தலைவர் மாதேஷ் தலைமை வகித்து, 9 வார்டு உறுப்-பினர்கள், துணைத்தலைவர் யோகானந்தாரெட்டி, ஒன்றிய கவுன்-சிலர் ரமேஷ், பஞ்., செயலர் பாலச்சந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கேடயம், நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கி, 5 ஆண்டு சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us